NKJ INSTITUTE OF CATERING TECHNOLOGY

Diploma in Hotel Management & Catering Techonology

Govt. Approved No.: 1542

எங்கள் கல்லூரியின் சிறப்பம்சங்கள் :


எங்கள் கல்லூரி தேனி புது பஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


100% வேலைவாய்ப்பு. அரசு அங்கீகாரம் பெற்றது.


எங்கள் கல்லூரியில் A/C வகுப்பறை மற்றும் பாடங்கள் அனைத்தும் Projector மூலமாக நடத்தப்படுகின்றன.


மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக லேப் வசதியும் உண்டு.


மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக விளையாட்டு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.


அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது.


எங்கள் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாவணவர்களுக்கும் காலை இடைவேளையில் காபி மற்றும் மதியம் சத்தான உணவு மாலை இடைவெளியில் காபி மற்றும் Snacks வழங்கப்படுகிறது.


எங்கள் கல்லூரியின் விடுதியில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி பெட் வசதி, A/C மற்றும் பொழுதுபோக்கிற்காக TV வசதியும் உண்டு.


எங்களிடம் பயின்ற மாணவர்களில் 1850 பேர் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டு இருக்கின்றனர். மற்றும் ஏர்போர்ட், கப்பல், இரயில்வே கேண்டீன், மிலிட்டரி கேண்டின் ஆகியவற்றில் மாத சம்பளமாக ரூ. 30,000/- முதல் 1,80,000/- வரை பெற்று பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர்.


முதலில் சேரும் 150 மாணவ, மாணவியர்களுக்கு Scholorship ரூ. 35,000/- மற்றும் யூனிபார்ம், டை, ரெக்கார்டு நோட் ஆகியவை இலவசாமாக வழங்கப்படும்.


100 மாணவ, மாணவியர்களுக்கு அதிரடி சலுகையாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் இலவசமாக வழங்கப்படும்.


50 மாணவ, மாணவியர்களுக்கு அதிர்ஷ்ட சலுகையாக முற்றிலும் Viza, Flight Ticket இலவசமாக வழங்கப்படுகிறது.


FACILITIES


Our College is located in 1 Km from Theni New Bus Stand with Nature Environment.


Students Attendance has been entered by Biometric Systems.


Class Rooms are full of A/C.


All Subjects are taught with English & Tamil Langauge by Experienced Faculties with the help of Projecter.


Modern Lab Facilities.


Most of our Students are working in Ship, Railway and Airport Catering.


1850 of our Students are working in Foreign Countries. They are earning Rs. 30,000/- to 1,80,000/- per Month with the Facility of Food and Accommodation Free.


Computer, English, Hindi are taught to Students.


Scholorship Rs. 35,000/-, Uniform, Tie, Record Note are Free for First joining 150 Students.


Passport will be given as free for 100 Students in Special Offer.


Visa and Flight Ticket will be given as free for 50 Students in Lucky Offer.

COURSES - (1 Year)
COURSES - (2 Years)
BASIC QUALIFICATION